கோவையில் அரசு முதுகலை பயிற்சி டாக்டர்கள் இரண்டு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
கோவை: கோவையில் அரசு முதுகலை பயிற்சி டாக்டர்கள் இரண்டு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுகலை பயிற்சி டாக்டர்கள் இரண்டு பேருக்கு நேற்று முன்தினம்(ஏப்.,12) கொரோனா அறிகுறி ஏற்பட்டது. இதனையடுத்து, நேற்று அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று மு…